opening of the inscription

img

கல்வெட்டு திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தோழர் வி.வி.கிருண்மூர்த்தி கல்வெட்டு திறப்பு விழா மற்றும் மே தின கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் திருச்சி சமயபுரம் நான்கு ரோடு அருகே நடைபெற்றது.

;